Monday 13 April 2009

ஒற்றுமைதான் நம் ஊரின் பலம்

அஸ்ஸலாமு அழைக்கும்
நாம் நம்ப குடும்பங்களில் பிரச்சினை ஏற்படும் பொழுது மிக சங்கடத்தில் இருக்கின்றோம் ஆனால் வெளியே வரும் பொழுது வீட்டில் நடந்த
சங்கடங்கள் மறந்து நண்பர்களிடம் சிரித்து மகிழ்கின்றோம் அப்படியே
நாம் எந்த கட்சி அல்லது கொள்கைகளில் இருப்பினும் பிற மனிதர்கள் முன்னிலையில் நாம் நம்ப ஊரின் மானத்தையும் மரியாதையையும்
பணிவுடன் காப்பது நம்ப ஊரின் ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தும்
இன்ஷாஅல்லாஹ்

1 comment:

லால்பேட்டை . காம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் முயற்ச்சி வெற்றியடைய அல்லாஹ் அருள் புறிவானாக....